சார்கிண்ட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 36°30′00″N 67°20′00″E / 36.50000°N 67.33333°E / 36.50000; 67.33333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்கிண்ட்
چارکنت
மாவட்டம்
சார்கிண்ட் is located in ஆப்கானித்தான்
சார்கிண்ட்
சார்கிண்ட்
Location within Afghanistan
ஆள்கூறுகள்: 36°30′00″N 67°20′00″E / 36.50000°N 67.33333°E / 36.50000; 67.33333
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பால்க் மாகாணம்
பரப்பளவு
 • மொத்தம்1,357 km2 (524 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்32,306

சார்கிண்ட் மாவட்டம் (Charkint, or Chahar Kint), ஆப்கானித்தான் நாட்டின் வடக்கில் அமைந்த பால்க் மாகாணத்தின் 15 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 32,306 ஆகும் [1] சார்கிண்ட் என்பதற்கு பாரசீக மொழியில் நான்கு நகரப் பகுதிகளைக் கொண்டது என்று பொருள.[2] இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,357 சதுர கிலோமீட்டர்கள் (524 sq mi) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Balkh%20PDP%20Provincial%20profile.pdf பரணிடப்பட்டது 2010-07-07 at the வந்தவழி இயந்திரம் Ministry of Rural Rehabilitation and Development of Afghanistan
  2. Room, Adrian (2006). Placenames of the World: Origins and Meanings of the Names for 6,600 Countries, Cities, Territories, Natural Features and Historic Sites (2nd ed.). London: McFarland. pp. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-2248-3. Samarkand. The city derives its name from [...] Sogdian kand, "fort", "town".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்கிண்ட்_மாவட்டம்&oldid=3581744" இலிருந்து மீள்விக்கப்பட்டது