சாரோன், திருவண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Saron
Panchayat town
Skyline of Saron
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Tiruvannamalai
அரசு
 • ChairmanShobiya Joseph (DMK)
பரப்பளவு
 • மொத்தம்16.3 km2 (6.3 sq mi)
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்7,210
 • அடர்த்தி440/km2 (1,100/sq mi)
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு606 608
Telephone code91-4175
வாகனப் பதிவுTN 25
Lok Sabha constituencyThiruvannamlai
ClimateModerate (Köppen)

சாரோன்[தொகு]

சாரோன் , தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை தாலுக்காவில் உள்ள ஒரு நகரம் ஆகும். மெயின் டவுன் திருவண்ணாமலைக்கு 2.6 கிமீ தொலைவில் உள்ளது. இது சென்னை நகரத்திலிருந்து 158 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

அருகே உள்ள நகரங்களும் பஞ்சாயத்தும்:[தொகு]

  1. திருவண்ணாமலை (2.9 கி.மீ),
  2. தென்மாத்தூர் (3.3 கிமீ),
  3. கீழ்நாச்சிப்பட்டு (3.4 கி.மீ),
  4. சின்னக்காங்கேயனூர் (3.8 கி.மீ),
  5. நல்லவன்பாளையம் (4.3 கி.மீ).
  6. தண்டராம்பட்டு (15.3 கிமீ),
  7. துரிஞ்சாபுரம் (19.9 கி.மீ),
  8. கீழ்பென்னாத்தூர் (21.8 கிமீ).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரோன்,_திருவண்ணாமலை&oldid=2723557" இருந்து மீள்விக்கப்பட்டது