உள்ளடக்கத்துக்குச் செல்

சாரோசு தொடர் 132

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2001 திசம்பர் 14 இல் பகுதி கதிரவ மறைப்பு: மினசோட்டா (சாரோசு 132, நிகழ்வு 45)
2019 திசம்பர் 26 இல் வளைய கதிரவ மறைப்பு: நிலம்பூர், இந்தியா (சாரோசு 132, நிகழ்வு 46)

கதிரவ மறைப்புகளுக்கான சாரோசு தொடர் 132 நிலாவின் இறங்கு முனையில் 18 ஆண்டுகள் மற்றும் 11 நாட்களுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றது. இத்தொடரில் மொத்தம் 71 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடர் நிலாவுக்கான சாரோசு தொடர் 125 உடன் தொடர்புள்ளது.

நிழல் மறைப்புகள்

[தொகு]

கருநிழல் மறைப்புகள் (Umbral eclipses; வளைய, முழுமையான, கலப்பு) பின்வருவனவற்றுள் ஒன்றாக மேலும் வகைப்படுத்தப்படுகின்றன:

  1. மையம் (இரண்டு வரம்புகள்)
  2. மையம் (ஒரு வரம்பு) அல்லது
  3. மையமல்லாதது (ஒரு வரம்பு).

சரோசு தொடர் 132 இல் மேற்குறிப்பிட்ட வகைப்புகளின் புள்ளிவிவர பரவல் பின்வரும் அட்டவணையில் உள்ளது:

Classificationஇலக்கம்விழுக்காடு
அனைத்து கருநிழல் மறைப்புகள்42100.00%
மையம் (2 வரம்புகள்)4197.62%
மையம் (1 வரம்பு)00.00%
மையமல்லாதவை (1 வரம்பு)12.38%

நிகழ்வுகள்

[தொகு]
சாரோசுஉறுப்பினர்நாள்நேரம்
(அதிகூடியது)
ஒசநே
வகைஇடம்
Lat, Long
காம்மா]]அளவுஅகலம்
(கிமீ)
காலம்
(நிமி:செக்)
உசாத்துணை
1321ஆகத்து 13, 12088:26:52பகுதி மறைப்பு61.7S 8.8W-1.52270.0639
1322ஆகத்து 24, 122615:25:45பகுதி மறைப்பு61.3S 122.5W-1.46330.1684
1323செப்டம்பர் 3, 124422:31:22பகுதி மறைப்பு61S 122.1E-1.40950.2623
1324செப்டம்பர் 15, 12625:45:07பகுதி மறைப்பு60.9S 4.9E-1.36240.3436
1325செப்டம்பர் 25, 128013:06:53பகுதி மறைப்பு61S 114.4W-1.32180.4131
1326அக்டோபர் 6, 129820:35:16பகுதி மறைப்பு61.2S 124.7E-1.28670.4728
1327அக்டோபர் 17, 13164:12:33பகுதி மறைப்பு61.6S 1.5E-1.25910.5193
1328அக்டோபர் 28, 133411:56:18பகுதி மறைப்பு62.1S 123.4W-1.2370.556
1329நவம்பர் 7, 135219:47:15பகுதி மறைப்பு62.8S 109.7E-1.22090.5826
13210நவம்பர் 19, 13703:42:08பகுதி மறைப்பு63.6S 18.4W-1.20820.6034
13211நவம்பர் 29, 138811:42:20பகுதி மறைப்பு64.6S 148.1W-1.19990.617
13212திசம்பர் 10, 140619:43:54பகுதி மறைப்பு65.6S 81.5E-1.19280.6285
13213திசம்பர் 21, 14243:46:29பகுதி மறைப்பு66.7S 49.6W-1.18670.6384
13214சனவரி 1, 144311:47:21பகுதி மறைப்பு67.8S 179.2E-1.17930.6506
13215சனவரி 11, 146119:46:21பகுதி மறைப்பு68.9S 47.9E-1.17050.6651
13216சனவரி 23, 14793:39:45பகுதி மறைப்பு69.9S 82.6W-1.15710.6875
13217பெப்ரவரி 2, 149711:27:50பகுதி மறைப்பு70.7S 147.5E-1.13930.7176
13218பெப்ரவரி 13, 151519:08:19பகுதி மறைப்பு71.5S 18.9E-1.11530.758
13219பெப்ரவரி 24, 15332:42:10பகுதி மறைப்பு71.9S 108.5W-1.0860.8077
13220மார்ச் 7, 155110:05:18பகுதி மறைப்பு72.2S 126.5E-1.04770.873
13221மார்ச் 17, 156917:21:18வளைய மறைப்பு72.1S 3.1E1.00330.9489--
13222ஏப்ரல் 8, 15870:27:05வளைய மறைப்பு60.5S 151.9W-0.95020.92718896m 26s
13223ஏப்ரல் 18, 16057:26:44வளைய மறைப்பு49.8S 89.9E-0.89180.93275536m 43s
13224ஏப்ரல் 29, 162314:16:00வளைய மறைப்பு39.8S 20.4W-0.82440.93784056m 54s
13225மே 9, 164121:01:19வளைய மறைப்பு30.8S 127.3W-0.75320.94253216m 56s
13226மே 21, 16593:38:53வளைய மறைப்பு22.2S 129.2E-0.67470.94692646m 51s
13227மே 31, 167710:13:53வளைய மறைப்பு14.4S 27.5E-0.59350.9512236m 36s
13228சூன் 11, 169516:44:24வளைய மறைப்பு7.4S 72.2W-0.50770.95451936m 13s
13229சூன் 22, 171323:15:39வளைய மறைப்பு1.3S 171.2W-0.42160.95761705m 45s
13230சூலை 4, 17315:46:25வளைய மறைப்பு3.8N 90.8E-0.33410.96021535m 15s
13231சூலை 14, 174912:19:20வளைய மறைப்பு7.8N 7.2W-0.24760.96231414m 46s
13232சூலை 25, 176718:55:48வளைய மறைப்பு10.8N 105.5W-0.1630.96381324m 21s
13233ஆகத்து 5, 17851:37:22வளைய மறைப்பு12.7N 155.3E-0.08170.9651274m 1s
13234ஆகத்து 17, 18038:25:03வளைய மறைப்பு13.6N 54.7E-0.00480.96571243m 47s
13235ஆகத்து 27, 182115:19:42வளைய மறைப்பு13.6N 47.8W0.06710.96611233m 38s
13236செப்டம்பர் 7, 183922:23:26வளைய மறைப்பு12.8N 152.7W0.13250.96611233m 34s
13237செப்டம்பர் 18, 18575:36:05வளைய மறைப்பு11.6N 100E0.19120.96591253m 34s
13238செப்டம்பர் 29, 187512:58:09வளைய மறைப்பு10N 10.1W0.24270.96561273m 36s
13239அக்டோபர் 9, 189320:30:22வளைய மறைப்பு8.1N 123W0.28660.96521303m 41s
13240அக்டோபர் 22, 19114:13:02வளைய மறைப்பு6.3N 121.4E0.32240.9651333m 47s
13241நவம்பர் 1, 192912:05:10வளைய மறைப்பு4.5N 3.1E0.35140.96491343m 54s
13242நவம்பர் 12, 194720:05:37வளைய மறைப்பு3N 117.4W0.37430.9651353m 59s
13243நவம்பர் 23, 19654:14:51வளைய மறைப்பு1.7N 119.8E0.39060.96561344m 2s
13244திசம்பர் 4, 198312:31:15வளைய மறைப்பு0.9N 4.7W0.40150.96661314m 1s
13245திசம்பர் 14, 200120:53:01வளைய மறைப்பு0.6N 130.7W0.40890.96811263m 53s
13246திசம்பர் 26, 20195:18:53வளைய மறைப்பு1N 102.3E0.41350.97011183m 40s
13247சனவரி 5, 203813:47:11வளைய மறைப்பு2.1N 25.4W0.41690.97281073m 18s
13248சனவரி 16, 205622:16:45வளைய மறைப்பு3.9N 153.5W0.41990.9759952m 52s
13249சனவரி 27, 20746:44:15வளைய மறைப்பு6.6N 78.8E0.42510.9798792m 21s
13250பெப்ரவரி 7, 209215:10:20வளைய மறைப்பு9.9N 48.7W0.43220.984621m 48s
13251பெப்ரவரி 18, 211023:31:35வளைய மறைப்பு14.1N 175.3W0.44380.9888441m 12s
13252மார்ச் 1, 21287:48:32வளைய மறைப்பு18.9N 59.1E0.45960.994240m 37s
13253மார்ச் 12, 214615:58:15வளைய மறைப்பு24.4N 65W0.48210.999520m 3s
13254மார்ச் 23, 21640:02:47கலப்பு மறைப்பு30.4N 172.1E0.50951.0051200m 29s
13255ஏப்ரல் 3, 21827:59:43கலப்பு மறைப்பு36.9N 51E0.54391.0108440m 58s
13256ஏப்ரல் 14, 220015:49:57முழு மறைப்பு43.8N 68.3W0.58471.0165691m 23s
13257ஏப்ரல் 25, 221823:33:14முழு மறைப்பு51.1N 174.3E0.63211.0219961m 43s
13258மே 6, 22367:11:03முழு மறைப்பு58.7N 58.9E0.68481.02691261m 59s
13259மே 17, 225414:43:39முழு மறைப்பு66.7N 54.1W0.74261.03151602m 9s
13260மே 27, 227222:11:12முழு மறைப்பு75N 163.2W0.80531.03532022m 14s
13261சூன் 8, 22905:35:49முழு மறைப்பு83.8N 100.9E0.87131.03822652m 14s
13262சூன் 19, 230812:57:53முழு மறைப்பு84.1N 120.6E0.94021.03964012m 8s
13263சூன் 30, 232620:18:36பகுதி மறைப்பு65.2N 37.3E1.01070.9931
13264சூலை 11, 23443:39:15பகுதி மறைப்பு64.3N 82.3W1.08180.8591
13265சூலை 22, 236211:01:14பகுதி மறைப்பு63.5N 157.9E1.15220.7256
13266ஆகத்து 1, 238018:26:17பகுதி மறைப்பு62.8N 37.7E1.22070.5949
13267ஆகத்து 13, 23981:53:37பகுதி மறைப்பு62.2N 82.9W1.28770.4669
13268ஆகத்து 23, 24169:26:38பகுதி மறைப்பு61.8N 155.2E1.35050.3468
13269செப்டம்பர் 3, 243417:04:08பகுதி மறைப்பு61.5N 32.2E1.40990.2331
13270செப்டம்பர் 14, 24520:49:17பகுதி மறைப்பு61.3N 92.5W1.46350.1307
13271செப்டம்பர் 25, 24708:39:57பகுதி மறைப்பு61.3N 141.4E1.5130.0365

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரோசு_தொடர்_132&oldid=2883002" இலிருந்து மீள்விக்கப்பட்டது