சாருலதா
Appearance
சாருலதா | |
---|---|
பிறப்பு | 27 ஏப்ரல் பஞ்சாப் (இந்தியா) |
பணி | நடிகர், வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது வரை |
சாருலதா (Charulatha) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் முதன்மையாக கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
வாழ்கை குறிப்பு
[தொகு]சாருலதா பஞ்சாபில் பிறந்து கேரளத்தில் வளர்ந்தார்.[2] இவரது இயற் பெயர் சோனியா; கன்னட திரையுலகில் நுழைந்த பிறகு சாருலதா என்ற திரைப் பெயரை இவர் ஏற்றுக்கொண்டார். இவர் ஒரு வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
திரைப்படவியல்
[தொகு]படம் | ஆண்டு | மொழி | பாத்திரம் | இயக்குநர் |
---|---|---|---|---|
ஓ மல்லிகே | 1997 | கன்னடம் | மல்லலிகே (லட்சுமி) | வி. மனோகர் |
ஜோடி ஹக்கி | 1997 | கன்னடம் | லாலி | டி. இராஜேந்திரபாபு |
அந்தரகர்மி | 1998 | கன்னடம் | ||
சிம்ம குறி | 1998 | கன்னடம் | ||
மாத்தின மல்லா | 1998 | கன்னடம் | யோஜேஷ் உன்சூர் | |
சுவி சுவலாலி | 1998 | கன்னடம் | கஸ்தூரி | |
ஜெய்தேவ் | 1998 | கன்னடம் | பவித்ரா "பவி" | எச் .வாசு |
ஹப்பா | 1999 | கன்னடம் | சாவித்திரி | டி. இராஜேந்திரபாபு |
அண்டர்வோர்ல்ட் | 1999 | கன்னடம் | ||
இருதயாஞ்சலி | 1999 | கன்னடம் | ||
இது எந்தா பிரேமவே | 1999 | கன்னடம் | ||
மிஸ்டர். எக்ஸ் | 1999 | கன்னடம் | இராஜசேகர் | |
ஏ.கே.47 | 1999 | கன்னடம் | ராமின் சகோதரி (பூஜா) | ஓம் பிரகாஷ் ராவ் |
டுவி டுவி டுவி | 1999 | கன்னடம் | சிங்கீதம் சீனிவாசராவ் | |
ஆசா நன்ன மதுவே அந்தே | 1999 | கன்னடம் | ||
பூட்னிக் | 1999 | கன்னடம் | ||
மதுவே | 1997 | கன்னடம் | உமாகாந்த் வி | |
நாகதேவதே | 2000 | கன்னடம் | ||
பூமி | 2000 | கன்னடம் | ||
நீ நன்ன ஜீவா | 2000 | கன்னடம் | ||
மிஞ்சு | 2000 | கன்னடம் | ||
நக்சலைட் | 2000 | கன்னடம் | ||
மழனூலகனவு | 2000 | மலையாளம் | வர்சா மேனன் | நந்தகுமார் கவில் |
முத்தம் | 2002 | தமிழ் | பிந்து | எஸ். ஏ. சந்திரசேகர் |
ஜூனியர் சீனியர் | 2002 | தமிழ் | வர்சா | ஜே. சுரேஷ் |
சேனா | 2002 | தமிழ் | ஜானு | சுஜித் |
நீலாம்பரி | 2004 | தெலுங்கு | நீலாம்பரி | |
பொம்மண்ணா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் | 2008 | தெலுங்கு | மணி சந்தனா | சீனிவாச ரெட்டி |
பல்லவி இல்லத சரணா | 2008 | கன்னடம் | சிவா பிரபு | |
தம்பளி | 2009 | கன்னடம் | என். லோகி | |
எங்க ராசி நல்ல ராசி | 2009 | தமிழ் | அய்ஸ்வர்யா / மாலதி | ரவி-ராஜா |
ஜன்மஸ்தானம் | 2014 | தெலுங்கு | ||
எல்லாம் சிட்டனட்டி இஸ்டம் போல் | 2015 | மலையாளம் | மஞ்சு | ஹரிதாஸ் |
மகாவீரா மச்சிதேவா | 2016 | கன்னடம் | ||
அப்புறம் பெங்கல் இப்புறம் திருவிதாங்கூர் | 2016 | மலையாளம் | தேவயாணி | சின்னன் பலசரே |
சக்கரவர்த்தி | 2017 | கன்னடம் | பாவனா (குமாரின் மனைவி) | சிந்தன் ஏ. வி |
குறிப்புகள்
[தொகு]