சாருமதி ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாருமதி ராமச்சந்திரன்
பிறப்பு12 சூலை 1951 (1951-07-12) (அகவை 70)
படித்த கல்வி நிறுவனங்கள்இராணி மேரிக் கல்லூரி, சென்னை
பணிகர்நாடக இசைப் பாடகி
வாழ்க்கைத்
துணை
திருச்சூர் வி. இராமச்சந்திரன்

சாருமதி ராமச்சந்திரன் (Charumathi Ramachandran) (பிறப்பு 12 சூலை 1951) ஓர் கர்நாடக இசைப் பாடகியாவார்.

எம்.எல் வசந்தகுமாரியின் சீடரான இவர் வர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் தனது இசையில் இந்துஸ்தானி வடிவங்களை அறிமுகப்படுத்திய முதல் கர்நாடக பாடகர்களில் ஒருவர்.[1][2][3][4][5][6][7][8] இவர் கர்நாடக பாடகரான திருச்சூர் வி.ராமச்சந்திரனை மணந்தார்.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]