சாரிகான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாரிகான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 74 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | தெற்குப் பிரிவு |
| மாவட்டம் | நபரங்குபூர் |
| மக்களவைத் தொகுதி | நபரங்குபூர் |
| நிறுவப்பட்டது | 2009 |
| மொத்த வாக்காளர்கள் | 2,17,126 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினேழாவது ஒடிசா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் நரசிசிங்க பத்ரா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாரிகான் சட்டமன்றத் தொகுதி (Jharigam Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நபரங்குபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாரிகான், நபரங்குபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2024[2] | நரசிங் பத்ரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019[3] | பிரகாசு சந்திர மாசி | பிஜு ஜனதா தளம் | |
| 2014 | இரமேசு சந்திர மாசி | ||
| 2009 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | நரசிங் பத்ரா | 76,748 | 42.33 | ||
| பிஜத | இரமேசு சந்திர மாசு | 73,470 | 40.52 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Jharigam (ST)". chanakyya.com. Retrieved 2026-06-13.
- ↑ "Jharigam Assembly Election Results 2024: Jharigam Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-06-21.
- ↑ "State Election, 2019 to the Legislative Assembly of Odisha". Election Commission of India. Retrieved 7 October 2021.
- ↑ "2024 Jharigam (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-26.