சாரா கே. நோபுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா கே. நோபுள்
பிறப்புபேரேரி, மின்னசோட்டா
துறைகோள் நிலவியல்
பணியிடங்கள்ஜான்சன் விண்வெளி மையம்
அமெரிக்ளறிவியல், விண்வெளி, தொழில்நுட்ப இல்லக் குழு]]
மார்ழ்சல் விண்வெளி பறப்பு மையம்
கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
நாசா தலைமையகம்
கல்வி கற்ற இடங்கள்மின்னசோட்டா பல்கலைக்கழகம்
பிரவுன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கார்லி எம். பியட்டெர்சு

சாரா கே. நோபுள் (Sarah K. Noble) (born 1975) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் வாசிங்டன் டி.சி.யில் உள்ள நாசா தலைமையகக் கோள் நிலவியலாளரும் நிரலீட்டு அறிவியலளரும் ஆவார். இவர் விண்வெளி வானிலைச் சிதர்தல் நிகழ்வுகளில் வல்லுனர். இவர் நாசாவின் இலடீ (LADEE) விண்கலம், சைக் விண்கலம் இரண்டுக்கும் நிரலீட்டு அறிவியலாளர் ஆவார்.[1]

வாழ்க்கைப்பணி[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "133432 Sarahnoble (2003 SB202)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.

வெளி இணிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_கே._நோபுள்&oldid=3243688" இலிருந்து மீள்விக்கப்பட்டது