சாரா காடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா காடன்
Sarah Gadon
Sarah Gadon at the 2018 CFC Annual Gala & Auction (39406668215) (cropped).jpg
பிறப்புஏப்ரல் 4, 1987 (1987-04-04) (அகவை 35)
ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை

சாரா காடன் (ஆங்கில மொழி: Sarah Gadon) (பிறப்பு: ஏப்ரல் 4, 1987) ஒரு கனடிய நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் பெல்லே, தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, டிராகுலா அன்டோல்ட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sarah Gadon: Biography".நவம்பர் 14, 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_காடன்&oldid=2893447" இருந்து மீள்விக்கப்பட்டது