சாரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைபீரியாவில் சாரா ஆற்றின் அருகே உள்ள சாரா பாலைவனம். பின்புறத்தில் கோடர்  மலை .

இந்த சாரா நதி (உருசியம்: Ча́ра, ஆங்கிலம்: Chara Riverரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள ஒல்யோக்மா ஆற்றின் துணை ஆறு. இது 851 கிலோ   மீட்டர் நீளம் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_ஆறு&oldid=2342474" இருந்து மீள்விக்கப்பட்டது