சாராள் இசபெல் தேவா
தோற்றம்
சாராள் ஜேன் பெரிட்சு என்பவர் ஒரு பாடகி ஆவார். இவர் 1977ஆம் ஆண்டில் பிப்ரவரி திங்கள் 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். இவருடைய மேடைபெயர் சாராள் இசபெல் தேவா ஆகும்.
|
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |