சாராபினா நான்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாராபினா நான்சி
Sarafina Nance
ஜேம்சு தவேன்போர்ட் சாராபினா நான்சியிடம் நேமுகப் பேட்டி எடுத்தல், 2020
பிறப்புஆசுட்டீன் டெக்சாசு
தேசியம்அமெரிக்கர்
கல்விகலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி
டெக்சாசு பல்கலைக்கழகம், ஆசுட்டீன்
பணிவானியற்பியலாளர்

சாராபினா நான்சி (Sarafina Nance) ஓர் அறிவியலாளரும் அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலாளராக உள்ளார். இவர் அண்டவியலிலும் மீ விண்மீன் வெடிப்பிலும் சிறப்புத் தகைமை பெற்றுவருகிறார். இவர் சமூக ஊடகப் பயன்பாட்டாளர். இவர் அதில் வானியற்பியலாளருடன் பேசி செயல் முனைப்பு ஊட்டுகிறார். இவர் பெண்களின் நலவாழ்வு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகவும் போராடுகிறார்.

இளமையும் கல்வியும்[தொகு]

நான்சி டெக்சாசில் உள்ள ஆசுட்டினில் வளர்ந்தார்ரிஅருக்கு இளமையிலேயே சூரியக் குடும்பத்தின் பேரில் பற்றுதல் ஏற்பட்டுள்ளது. எனவே இவர் பள்ளியில் இருந்து திரும்பும்போது வானொலியில் அன்றைய விண்மீன் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே வருவார்..[1] இவரது புனித சுட்டீவன் பிசுகோபல் உயர்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியரான பிராங்கு மிக்கன் தன் விண்வெளி அறிவியலை விரும்ப வைத்தார் என இவர் கூறுகிறார்.[1]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

  • Nance, Sarafina (2 May 2016). A Theoretical Investigation of Supernovae Progenitors (PDF) (B.S.). University of Texas at Austin.
  • Wheeler, J. Craig; Nance, S.; Diaz, M.; Smith, S. G.; Hickey, J.; Zhou, L.; Koutoulaki, M.; Sullivan, J. M. et al. (1 March 2017). "The Betelgeuse Project: constraints from rotation". Monthly Notices of the Royal Astronomical Society 465 (3): 2654–2661. doi:10.1093/MNRAS/STW2893. https://academic.oup.com/mnras/article/465/3/2654/2454753.  வார்ப்புரு:Wikidata+icon
  • Nance, S; Sullivan, J M; Diaz, M; Wheeler, J Craig (September 2018). "The Betelgeuse Project II: asteroseismology". Monthly Notices of the Royal Astronomical Society 479 (1): 251–261. doi:10.1093/MNRAS/STY1418. https://academic.oup.com/mnras/article-abstract/479/1/251/5032801?redirectedFrom=fulltext.  வார்ப்புரு:Wikidata+icon

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாராபினா_நான்சி&oldid=3387313" இலிருந்து மீள்விக்கப்பட்டது