சாரங்கா சிரேசுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரங்கா சிரேசுதா
SarangaShrestha
தாய்மொழியில் பெயர்सारंगाश्रेष्ठ
தேசியம்நேபாளம் நேபாளி
பணிநடிகை, தயாரிப்பாளர், நடனப் பயிற்சியாளர்
அறியப்படுவதுஆகோ, சிந்துர் போட்டே, சாரங்கி
வாழ்க்கைத்
துணை
இரமேசு கார்கி (2012)
பிள்ளைகள்1 (ஒரு மகள்)

சாரங்கா சிரேசுதா (SarangaShrestha) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார்.[1][2][3]ஒரு சிறந்த நிகழ்த்துக் கலைஞருனா[4]சாரங்கா சிரேசுதா 2000 ஆம் ஆண்டு காலத்தின் முற்பகுதியில் நேபாளத் திரைப்படத்துறையின் முன்னணி கலைஞர்களில் ஒருவராக கருதப்பட்டார்.[5]சமூகத்தில் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சமசுகிருதிக் சன்சுதான் அமைப்பின் மாணவி என்ற சிறப்பும் இவருக்கு உள்ளது.[6]. குறிப்பாக நடனத்திற்காக சாரங்கா சிரேசுதா நன்கு அறியப்படுகிறார்.[7]ஆகோ, சிந்துர் போட்டே மற்றும் சாரங்கி ஆகியவை சாரங்கா சிரேசுதா நடித்த திரைப்படங்களாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாரங்கா தனது முதல் கணவரான அமெரிக்க குடிமகனை விவாகரத்து செய்துவிட்டு, 2012 ஆம் ஆண்டு ரமேசு கார்க்கி என்ற நேபாளி அல்லாதவரை மணந்து கொண்டார். கணவருடன் பால்டிமோர் நகரில் வசித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொடுக்கிறார்.[8][9][10]தம்பதியருக்கு பால்டிமோரில் பிறந்த ஒரு மகள் உள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Esomba, Dr. Steve (in en). MOVING CAMERAS AND LIVING MOVIES. Lulu.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781291351576. https://books.google.com/books?id=k5rFBgAAQBAJ&pg=PA119&dq=saranga+shrestha#q=saranga%20shrestha. 
  2. "कलिउडनाइटमासरोजखनाल". saptahik.ekantipur.com.
  3. "नेपालीकलाकारहरूकोअन्तर्जातीयविवाह". saptahik.ekantipur.com.
  4. A.C. Wilson, Kimberly (July 27, 2003). "Trading stardom for cozyobscurity". The Baltimore Sun. July 13, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Rising Star". The Himalayan Times (ஆங்கிலம்). 2004-02-19. 2019-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Sanskritik Sansthan working to preserve local art and culture". The Himalayan Times. 5 February 2018. 12 அக்டோபர் 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 மார்ச் 2022 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 "नायीकासारंगाश्रेष्ठलेछोरीजन्माइन - Nepali Headlines,Nepal News, Nepali News, News Nepal".
  8. "अमेरिकामासुस्ताउँदैनेपालीकलाकार". saptahik.ekantipur.com.
  9. "सारंगाअमेरिकामासम्मानित". 4 June 2019.
  10. "विदेशीनागरिकसंगविवाहगर्नेनेपालीनायिकाहरु".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரங்கா_சிரேசுதா&oldid=3631690" இருந்து மீள்விக்கப்பட்டது