உள்ளடக்கத்துக்குச் செல்

சாரங்கதரா (1958 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரங்கதரா
இயக்கம்வி. எஸ். ராகவன்
கதைவசனம் எஸ். டி. சுந்தரம்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
எம். என். நம்பியார்
எஸ். வி. ரங்கராவ்
ஏ. கருணாநிதி
வளையாபதி முத்துகிருஷ்ணன்
பி. பானுமதி
ராஜசுலோச்சனா
டி. பி. முத்துலட்சுமி
பி. சாந்தகுமாரி
ஒளிப்பதிவுஆர். கண்ணன்
படத்தொகுப்புவி. எஸ். ராஜன்
விநியோகம்மினர்வா பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 15, 1958
ஓட்டம்.
நீளம்13820 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாரங்கதரா 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

[தொகு]

ஜி. இராமநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை அ. மருதகாசி எழுதினார். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. இராஜகோபாலன், பி. பானுமதி, (ராதா) ஜெயலட்சுமி, பி. சுசீலா, ஜிக்கி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, கே. ராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

மாரிமுத்தா பிள்ளை இயற்றிய ஏதுக்கித்தனை மோடி தான் என்ற கீர்த்தனை குமாரி கமலாவின் நடனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் 'கால அளவு
1 வசந்த முல்லை போலே வந்து டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 03:17
2 என்ன வேண்டும், எனக்கென்ன வேண்டும் 02:40
3 கண்களால் காதல் காவியம் ஜிக்கி, டி. எம். சௌந்தரராஜன் 02:38
4 மதியில்லா மூர்க்கருக்கோர் மகிமை சீர்காழி கோவிந்தராஜன் 02:19
5 கண்ணால் நல்லாப் பாரு பி. பானுமதி, ஏ. பி. கோமளா, கே. ராணி 03:53
6 தன்னை மறந்தது என் மனம் பி. சுசீலா 02:46
7 பெரிய இடத்து விஷயம் எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. பி. கோமளா 02:53
8 வந்திடுவார் அவர் என் மனம் போலே பி. பானுமதி 02:24
9 அற்புதக் காட்சி ஒன்று கண்டேன் 02:39
10 வாழ்க நமது நாடு சீர்காழி கோவிந்தராஜன் 03:30
11 எட்டி எட்டி பாக்குதடி தோப்பிலே ஏ. ஜி. ரத்னமாலா 02:51
12 மேகத்திரை பிளந்து மின்னலைப் போல் டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. இராஜகோபாலன் 04:01
13 ஏதுக்கித்தனை மோடி தான் (ராதா) ஜெயலட்சுமி மாரிமுத்தா பிள்ளை 05:27

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 142 - 143.

வெளி இணைப்புகள்

[தொகு]

யூடியூபில் சாரங்கதரா - முழு நீள திரைப்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரங்கதரா_(1958_திரைப்படம்)&oldid=4147321" இலிருந்து மீள்விக்கப்பட்டது