சாய் நகர் சீரடி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாய் நகர் சீரடி ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சாய் நகர் சீரடி
இந்திய இரயில்வே நிலையம்
Sainagar.jpg
இடம் சீரடி, மகாராட்டிரம்
 இந்தியா
அமைவு 19°46′50.73″N 74°28′48.5″E / 19.7807583°N 74.480139°E / 19.7807583; 74.480139ஆள்கூற்று: 19°46′50.73″N 74°28′48.5″E / 19.7807583°N 74.480139°E / 19.7807583; 74.480139
உயரம் 504m
தடங்கள் புசாவல் - கல்யாண் வழித்தடம்
நடைமேடை 1
வரலாறு
திறக்கப்பட்டது 2009
மின்சாரமயம் 2011-12

சாய் நகர் சீரடி தொடருந்து நிலையம் மகாராஷ்டிராவில் உள்ள சீரடி நகரில் உள்ள தொடர்வண்டி முனையம் ஆகும். இதை இந்திய இரயில்வேயின் மத்திய கோட்டத்தினர் இயக்குகின்றனர்.

தொடர்வண்டிகள்[தொகு]

  1. 17207 - சாய் நகர் சீரடி - விஜயவாடா சந்திப்பு விரைவுவண்டி(புதன் கிழமை)
  2. 17001 - சாய் நகர் சீரடி - செகுந்தராபாத் சந்திப்பு விரைவுவண்டி(திங்களும் சனியும்)
  3. 17205 - சாய் நகர் சீரடி - காக்கிநாடா சந்திப்பு விரைவுவண்டி(ஞாயிறு, செவ்வாய், வியாழன்)
  4. 51034 - சாய் நகர் சீரடி - மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் விரைவு பயணியர் ரயில் (நாள்தோறும்)
  5. 22602 - சாய் நகர் சீரடி - சென்னை செண்ட்ரல் அதிவிரைவுவண்டி(வெள்ளி)
  6. 22893 - சாய் நகர் சீரடி - கொல்கத்தா ஹவுரா சந்திப்பு அதிவிரைவுவண்டி (சனி)
  7. 17205 - சாய் நகர் சீரடி - விசாகப்பட்டினம் சந்திப்பு விரைவுவண்டி(ஞாயிறு, வியாழன், சனி)
  8. 12132 - சாய் நகர் சீரடி - மும்பை தாதர் சிறப்பு அதிவிரைவுவண்டி(ஞாயிறு, செவ்வாய், வியாழ்ன்)
  9. 16218 - சாய் நகர் சீரடி - மைசூர் விரைவுவண்டி(செவ்வாய்)
  10. 22455 - சாய் நகர் சீரடி - சண்டிகர் - கல்கா அதிவிரைவுவண்டி (செவ்வாய் & சனி)

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]