சாய் ஆறு (குசராத்து)
தோற்றம்
| சாய் ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | கட்ச் வளைகுடா, அரபிக் கடல், இந்தியா |
| நீளம் | 25 km (16 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | அரபிக் கடல் |
சாய் ஆறு (Sai River-Gujarat) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இது கச்சுமாவட்டம் ரெகா கிராமத்திற்கு அருகே உருவாகிறது. இந்த நதி வாந்த், கபாடிசர், கடோலி மற்றும் கோட்டாடி கிராமங்கள் வழியாகப் பாய்கிறது. இதன் வடிநிலம் அதிகபட்ச 25 கிலோமீட்டர்கள் (16 mi) நீளமும். 44 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்பு பகுதியினைக் கொண்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sai River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 13 March 2012.