சாய்லபலா தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாய்லபலா தாசு
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
03 April 1952 – 02 April 1954
தொகுதி ஒரிசா
தனிநபர் தகவல்
பிறப்பு சாய்லபலா தாசு ஹஸ்ரா
மார்ச்சு 25, 1875(1875-03-25)

[1]
சக்ரபேரியா சாலை, பவானிபூர், கொல்கத்தா மாவட்டம், மேற்கு வங்காளம்

இறப்பு 29 ஏப்ரல் 1968(1968-04-29) (அகவை 93)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
படித்த கல்வி நிறுவனங்கள் பெதுன் கல்லூரி, மரியா கிரே பயிற்சி கல்லூரி[2]
தொழில் கல்வியாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி


சாய்லபலா தாசு (25 மார்ச் 1875 - 29 ஏப்ரல் 1968) இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ஒரிசாவில் இருந்து இங்கிலாந்துக்கு உயர்கல்வி பயில சென்ற முதல் பெண்மணி ஆவார். [3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சாய்லபலா தாசு அம்பிகா சரன் ஹஸ்ர மற்றும் பிரசன்னமாயே தம்பதிகளுக்கு மூத்த மகளாக 1875 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் கொல்கத்தாவின் பவானிபூர் என்னுமிடத்தில் மதுசூதன் தாசு அவர்களின் இல்லத்தில் பிறந்தார். இவருக்கு ஐந்து உடன்பிறந்தவர்கள் உள்ளனர். இவர் அன்னையின் இறப்புக்கு பின் மதுசூதன் தாசு அவர்களால் தத்தெடுத்து வளர்க்கப்படார்.

1903 ஆம் ஆண்டு இவர் உலக இளைஞர்கள் சங்கம் மற்றும் உலக இளம்பெண்கள் சங்கத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தார். கட்டாக்கில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி அவரின் பெயரால் சாய்லபலா தாசு மகளிர் கல்லூரி என அழைக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்லபலா_தாசு&oldid=2703733" இருந்து மீள்விக்கப்பட்டது