சாயாஜி ராவ் கெய்க்வாட் III
சாயாஜி ராவ் கெய்க்வாட் III | |
---|---|
மகாராஜா | |
பரோடோ இராச்சியத்தின் மகாராஜா, 1919 | |
ஆட்சி | 10 ஏப்ரல் 1875 - 6 பிப்ரவரி 1939 |
முடிசூட்டு விழா | 10 ஏப்ரல் 1875 |
முன்னிருந்தவர் | மல்கர் ராவ் கெய்க்வாட் |
பின்வந்தவர் | பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட் |
அரசி | தஞ்சாவூரின் சிம்னாபாய் |
வாரிசு(கள்) | பஜுபாய் புத்லாபாய் பதே சிங் ஜெய்சிங் ராவ் சிவாஜி ராவ் இந்திரா தேவி தைரியசீல ராவ் |
அரச குலம் | கெயிக்வாட் வம்சம் |
தந்தை | காசிராவ் கெய்க்வாட் |
பிறப்பு | 11 மார்ச்சு 1863 |
இறப்பு | 6 பெப்ரவரி 1939[1] | (அகவை 75)
அடக்கம் | பரோடா |
சமயம் | இந்து சமயம் |
சாயாஜிராவ் கெய்க்வாட் III (Sayajirao Gaekwad III) (பிறப்புப் பெயர்:கோபால்ராவ் கெய்க்வாட்); 11 மார்ச் 1863 – 6 பிப்ரவரி 1939) பிரித்தானிய இந்தியாவின் துணைப்படைத் திட்டத்தை ஏறறுக்கொண்டிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான, தற்கால குஜராத் மாநிலத்தின் பெரும்பகுதிகளை ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜாவாக 1875 முதல் 1939 முடிய 64 ஆண்டுகள் இருந்தவர்.
இவரது காலத்தில் பரோடோ இராச்சியத்தின் பொருளாதாரம், கல்வி, தொடருந்து போக்குவரத்து, பரோடா வங்கி போன்ற உள்கட்டமைப்புகள் பெருகியது. இவரது இராச்சியத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழித்தவர்.மேலும் துவக்கப் பள்ளிக் கல்வியை கட்டயமாக்கியவர். இவர் மராத்திய கூட்டமைப்பின் ஒன்றான கெயிக்வாட் வம்சத்தைச் சேர்ந்தவர்.
மேலும் இவர் ராஜா ரவி வர்மாவை ஆதரித்தவர். இராஜ ரவி வர்மாவின் வரைந்த அனைத்து ஓவியங்களின் காப்புரிமை இவரிடம் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
பம்பாய் மாகாண ஆளுநருடன் மகாராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் குடும்பத்தினர், 1880
-
64 கதவுகள் கொண்ட நீர்த்தேக்கம், பரோடா இராச்சியம்
-
மகாராஜா சாயாஜி ராவ் III கெய்க்வாட்டின் சிலை, பரோடா
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- F. A. H Elliot. The rulers of Baroda. Baroda State Press 1934. ASIN B0006C35QS.
- Gense, James. The Gaikwads of Baroda. D.B. Taraporevala Sons & Co 1942. ASIN B0007K1PL6.
- Kothekara, Santa. The Gaikwads of Baroda and the East India Company, 1770-1820. Nagpur University. ASIN B0006D2LAI.
- Gaekwad, Fatesinghrao * Biography of Maharaja Sayajirao III by Daji Nagesh Apte (1989). Sayajirao of Baroda: The Prince and the Man. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86132-214-5.
- Gaekwar, Sayaji Rao. Speeches and addresses of Sayaji Rao III, Maharaja Gaekwar of Baroda. H. Milford 1933. ASIN B000855T0I.
- Rice, Stanley. Life of Sayaji Rao III, Maharaja of Baroda. Oxford university press 1931. ASIN B00085DDFG.
- Clair, Edward (1911). A Year with the Gaekwar of Baroda. D. Estes & co 1911. ASIN B0008BLVV8.
- MacLeod, John (1999). Sovereignty, Power, Control: Politics in the State of Western India, 1916-1947. Brill Academic Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11343-5.
- Kamerkar, Mani. British Paramountcy: British-Baroda Relations, 1818-1848. Popular Prakashan. ASIN B000JLZE6A.
- Kooiman, Dick (2002). Communalism and Indian Princely States: Travancore, Baroda and Hyderabad in the 1930s. Manohar Pubns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7304-421-2.
- Desai, Govindbhai. Forty Years in Baroda: Being Reminiscences of Forty Years' Service in the Baroda State. Pustakalaya Sahayak Sahakari Mandal 1929. ASIN B0006E18R4.
- Maharaja of Baroda. The Palaces of India. Viking Pr. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-211678-7.
- Doshi, Saryu (1995). The royal bequest: Art treasures of the Baroda Museum and Picture Gallery. India Book House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7508-009-6.
- Moore, Lucy (2005). Maharanis; the extraordinary tale of four Indian queens and their journey from purdah to parliament. Viking Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-03368-3.