சாம் டெய்லர்-வூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் டெய்லர்-வூட்
OBE
பிறப்புசாம் டெய்லர்-வூட்
4 மார்ச்சு 1967 (1967-03-04) (அகவை 57)
சர்ரே
இங்கிலாந்து
பணிஇயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஆரோன் டெய்லர் ஜோன்சன் (2012-இன்று வரை)
பிள்ளைகள்4

சமந்தா (சாம்) டெய்லர்-வூட் (ஆங்கில மொழி: Sam Taylor-Wood) (பிறப்பு: 4 மார்ச் 1967) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_டெய்லர்-வூட்&oldid=2707320" இலிருந்து மீள்விக்கப்பட்டது