சாம் செல்லதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாம் பி. செல்லதுரை
பிறப்பு திசம்பர் 7, 1952 (1952-12-07) (அகவை 62)
சென்னை
பணி போதகர்
பேச்சாளர்
வாழ்க்கைத் துணை மஞ்சு செல்லத்துரை
பிள்ளைகள் ஜீவன் செல்லத்துரை, பிரியதர்சனி செல்லத்துரை
வலைத்தளம்
RevSam.Org

சாம் செல்லத்துரை என்பவர் அப்போஸ்தல ஐக்கிய சபையின் மூத்த போதகர் ஆவார். இவர் தம் வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்[தொகு]

  • தமிழ் மொழி - DD பொதிகை TV
  • ஆங்கில மொழி - GOD TV
  • இந்தி மொழி - Shubhsandesh TV
  • சபையின் அனைத்து ஆராதனைகளும் நேரடி ஒளிபரப்பு - Holy God TV, JTK TV


பூரண சுவிசேஷ வேதாகம கல்லூரி[தொகு]

இவர் பூரண சுவிசேஷ வேதாகம கல்லூரியின் முதல்வர் ஆவார், இக்கல்லூரியின் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களை ஊழியப் பணிகளுக்கென்று தயார் படுத்துகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_செல்லதுரை&oldid=1835485" இருந்து மீள்விக்கப்பட்டது