காதல் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாம்ராட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காதல் பரிசு
இயக்கம்நஜாம் நக்வி
திரைக்கதைகு. மா. பாலசுப்பிரமணியம் (வசனம், பாடல்கள்)
இசைஹேமந்த் குமார்
நடிப்புஅஜித்
ரெஹானா
சப்புரு
கமலேஷ் குமாரி,
கலையகம்பிலிமிஸ்தான்
வெளியீடு1955 (1955)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் பரிசு 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு மொழிமாற்றுத் திரைப்படமாகும். சாம்ராட் என்ற இந்தித் திரைப்படத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட இத் திரைப்படத்தை நஜாம் நக்வி இயக்கியிருந்தார். அஜித், ரெஹானா, சப்புரு, கமலேஷ் குமாரி, ரந்தீர், பூஜ்பால் சிங், எஸ். எல். பூரி, ராம் சிங் ஆகியோர் நடித்திருந்தனர்.[1] கு. மா. பாலசுப்பிரமணியம் வசனம் எழுதியிருந்தார்.[2]

பாடல்கள்[தொகு]

ஹேமந்த் குமார் இசையமைத்த இத் திரைப்படத்தில் இடம்பெற்ற சில பாடல்கள். பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம்.[2]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு (m:ss)
1 நிலாவானிலே ஜாலமாய் லட்சுமி சங்கர்
2 நிலாவானிலே மேகமாய் (சோகம்)
3 இன்பக் கண்ணாளன் உன்னை நான்
4 புதுமை நல் ஆண்டினிலே
5 உல்லாசமாய் எல்லோருமே
6 அன்பே உலகில் விரோதமாய்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Samrat (1954)" (ஆங்கிலம்). பார்த்த நாள் 31 டிசம்பர் 2017.
  2. 2.0 2.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_பரிசு&oldid=2789084" இருந்து மீள்விக்கப்பட்டது