சாம்ரத் லால் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்ரத் லால் மீனா
ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர்
பதவியில்
1998–1999
முன்னவர் சாந்தி லால் சாப்லாட்
பின்வந்தவர் பரசுராம் மாதெர்னா
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

சாம்ரத் லால் மீனா (Samrath Lal Meena) என்பவர் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 24 சூலை 1998 முதல் 4 சனவரி 1999 வரை ராஜஸ்தான் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராகப் பதவியிலிருந்தார்.

ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் தெக்ரீன் ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மே 2014-ல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்ரத்_லால்_மீனா&oldid=3440723" இருந்து மீள்விக்கப்பட்டது