சாம்மி (நடனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'சாம்மி (Sammi) (குர்முகி: ਸੰਮੀ, சாமுகி: سمّی) பஞ்சாபின் மரபு இசைவடிவ நடனம் ஆகும். இது பஞ்சாப் இனக்குழு மக்கள் உருவாக்கி வளர்த்த மகளிர் நடன வடிவம் ஆகும். இது பாக்கித்தான சந்தால்பார் பகுதியில் பரவலாக விளங்குகிறது. இதை பாழிகார், இராய், உலோபனா, சான்சி இனக்குழுசார்ந்த மகளிர் ஆடுகின்றனர்.

மார்வாடி இளவரசி சாம்மி இராசத்தான இராஜ்குமார் ச்ச்குமார் பிவுக்கு ஏண்கிய உணர்ச்சி ததும்ப ஆடிய நடனமாக தொன்மக் கதையொன்று கூறுகிறது. [சான்று தேவை]

உடை[தொகு]

நடனம் ஆடுவோர் பொலிவான வண்ணக் குர்த்தாவும் இலெகெங்கா எனும் நன்கு பறக்கும் பாவாடையும் அணிந்து ஆடுவர். இந்நடனம் ஆடும்போது ஒரு சிறப்புவகை வெள்ளி முடியணி அணிவர்.

நிகழ்த்தல்[தொகு]

கித்தா நடனம் போலவே இந்நடனமும் வட்டமிட்டு ஆடுவர். ஆடுவோர் ஒரு வலய வடிவில் நின்று முகப்புப் பக்கவாட்டில் இருந்து கைகளை வீசியபடி நடனம் ஆடுவர். மிகப் பரவலாக பாடப்படு சாம்மி பாட்டு "சாம்மி மேரி வான் (Sammi Meri wan..)" என்ற பாடலாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

Schreffler, Gibb. 2012. “Desperately Seeking Sammi: Re-inventing Women’s Dance in Punjab.Sikh Formations 8(2).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்மி_(நடனம்)&oldid=2223442" இருந்து மீள்விக்கப்பட்டது