சாம்பல் மார்பு சிலந்திப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் மார்பு சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அராக்னோதெரா
இனம்:
அ. மோடெசுடா
இருசொற் பெயரீடு
அராக்னோதெரா மோடெசுடா
எய்டன், 1839

சாம்பல் மார்பு சிலந்திப்பிடிப்பான் (Grey-breasted spiderhunter)(அராக்னோதெரா மோடெசுடா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது சில சமயங்களில் வரி மார்பு சிலந்திப்பிடிப்பானாக கருதப்படுகிறது.

தாமன் நெக்ரா மலேசியா, செப்டெம்பர் 1997

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Arachnothera modesta". IUCN Red List of Threatened Species 2016: e.T103792501A104296539. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103792501A104296539.en. https://www.iucnredlist.org/species/103792501/104296539. பார்த்த நாள்: 16 November 2021. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arachnothera modesta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: