சாம்பல் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபீட்சு
இனம்:
கை. லெபிடசு
இருசொற் பெயரீடு
கைலோபீட்சு லெபிடசு
(கோர்சுபீல்டு, 1824)

சாம்பல் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hylopetes lepidus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_பறக்கும்_அணில்&oldid=3746424" இலிருந்து மீள்விக்கப்பட்டது