சாம்பல் நிற கொண்டலாத்தி
Appearance
சாம்பல் நிற கொண்டலாத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமிக்சோசசு
|
இனம்: | கெ. சைனெரெசு
|
இருசொற் பெயரீடு | |
கெமிக்சோசசு சைனெரெசு பிளைத், 1845 | |
வேறு பெயர்கள் | |
|
சாம்பல் நிற கொண்டலாத்தி (Cinereous bulbul-கெமிக்சோசசு சைனெரெசு) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இது தென்கிழக்காசியா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படுகிறது.
வகைப்பாட்டியல்
[தொகு]சாம்பல் நிற கொண்டலாத்தி முதலில் அயோல் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. இது முன்பு சாம்பல் கொண்டலாத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.
துணையினங்கள்
[தொகு]இரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
- கெ. சை. சைனெரெசு - (பிளைத், 1845): மலாய் தீபகற்பம் மற்றும் சுமாத்திரா
- பச்சை சிறகு கொண்டலாத்தி (கெ. சை. கனெக்டன்சு) - ஷார்ப், 1887: போர்னியோ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Hemixos cinereus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T103822693A104137578. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103822693A104137578.en. http://www.iucnredlist.org/details/103822693/0. பார்த்த நாள்: 13 January 2018.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Bulbuls". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.