சாம்பல் தொண்டை ஈப்பிடிப்பான்
தோற்றம்
| சாம்பல் தொண்டை ஈப்பிடிப்பான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பிராசெரியா
|
| இனம்: | பி. கிரிசெய்குலாரிசு
|
| இருசொற் பெயரீடு | |
| பிராசெரியா கிரிசெய்குலாரிசு (ஜாக்சன், 1906) | |
| வேறு பெயர்கள் | |
|
மையோபாரசு கிரிசெய்குலாரிசு | |
சாம்பல் தொண்டை ஈப்பிடிப்பான் (பிராசெரியா கிரிசெய்குலாரிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகள் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International. (2024). "Fraseria griseigularis". IUCN Red List of Threatened Species 2024. doi:10.2305/IUCN.UK.2024-2.RLTS.T22709291A264255902.en. https://www.iucnredlist.org/species/22709291/264255902. பார்த்த நாள்: 24 February 2025.