உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல் ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிராசெரியா
இனம்:
பி. ஒலிவேசென்சு
இருசொற் பெயரீடு
பிராசெரியா ஒலிவேசென்சு
(கார்ட்லாப், 1858)

சாம்பல் ஈப்பிடிப்பான் (Grey tit-flycatcher-பிராசெரியா பிளம்பியா) என்பது மியூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் பரவலாக காணப்படுகிறது.

பரவலும் வாழ்விடமும்

[தொகு]
விசிறி போன்ற வால்
தென்னாப்பிரிக்காவில்

இது சகார கீழமை ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக காணப்படுகிறது (தெற்கு மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதிகளில் அரிதானது).

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_ஈப்பிடிப்பான்&oldid=4478717" இலிருந்து மீள்விக்கப்பட்டது