சாம்பல்தலை ஆலா
| சாம்பல்தலை ஆலா Lesser noddy | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. tenuirostris
|
| இருசொற் பெயரீடு | |
| Anous tenuirostris (Temminck, 1823) | |
சாம்பல் தலை ஆலா[2] (lesser noddy (Anous tenuirostris, also known as the sooty noddy)), என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை ஆகும். இப்பறவையானது கொமொரோசு, கென்யா, லைபீரியா, இந்தியா, மாலைத்தீவுகள், மொரிசியசு, சீசெல்சு, இலங்கை and ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் கடல்சார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது.
சாம்பல் தலை ஆலா பறவை ஒரு காலத்தில் கருந்தலை ஆலாவின் (Anous minutus) துணையினமாக கருதப்பட்டது.[3] 2016 ஆம் ஆண்டு வெளியாற மூலக்கூறு பைலோஜெனிக் ஆய்வின் மூலம் இரண்டு இனங்களுக்கிடையிலான நெருங்கிய உறவு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.[4]
விளக்கம்
[தொகு]சாம்பல்தலை ஆலா 30–34 செ.மீ (12–13 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் இறகானது 58–63 செமீ (23–25 அங்குலம்) என்ற அளவில் இருக்கும். உடல் எடை 97–120 கிலோ இருக்கும். இதன் சிறகுகள் பழுப்புகலந்த கரிய நிறம் கொண்டது. இதன் நெற்றியும், தலை உச்சியும் மங்கிய நிறம் கொண்டு இருக்கும். இதன் அலகானது கரிய நிறத்தில் உளி போன்று காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anous tenuirostris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. Retrieved 26 November 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help) - ↑ ப. ஜெகநாதன் (8 செப்டம்பர் 2018). "'நாடி' அதை நாடி..." கட்டுரை. இந்து தமிழ். Retrieved 10 செப்டம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ Gochfeld, M.; Burger, J.; Garcia, E.F.J. "Lesser Noddy (Anous tenuirostris)". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). Handbook of the Birds of the World Alive. Lynx Edicions.
{{cite book}}:|access-date=requires|url=(help); Unknown parameter|chapterurl=ignored (help); Unknown parameter|subscription=ignored (help) - ↑ Cibois, A.; Thibault, J.-C.; Rocamora, G.; Pasquet, E. (2016). "Molecular phylogeny and systematics of Blue and Grey Noddies (Procelsterna)". Ibis 158: 433–438. doi:10.1111/ibi.12363.