சாம்சொத்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாம்சொத்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 80 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | ஜாம்நகர் |
| மக்களவைத் தொகுதி | ஜாம்நகர் |
| நிறுவப்பட்டது | 2007 |
| மொத்த வாக்காளர்கள் | 2,27,720[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கேமந்த்பாய் அகிர் | |
| கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சாம்சொத்பூர் சட்டமன்றத் தொகுதி (Jamjodhpur Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாம்சொத்பூர், ஜாம்நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | கோர்தான் ராவ்ஜி பல்து | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | கலரியா விட்டல்பாய் பிரேம்ஜிபாய் | ||
| 1980 | படேல் சிமன்பாய் சீவாபாய் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | கலாரியா இரமேசுபாய் விதாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | வச்சானி மகான்லால் கரம்சிபால் | ஜனதா தளம் | |
| 1995 | சபரிய சிமன்லால் தரம்சிபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | |||
| 2002 | |||
| 2007 | சடேசா பிரிச்ராச்சிங் கெமட்சின் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | கலரியா சிராக்பாய் ரமேசுபாய் | ||
| 2022 | அகிர் கேமந்த்பாய் கர்தாசுபாய் | ஆம் ஆத்மி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஆஆக | அகிர் கேமந்த்பாய் கர்தாசுபாய் | 71397 | 47.46 | ||
| பா.ஜ.க | சிமன்பாய் சபரியா | 60994 | 40.55 | ||
| வாக்கு வித்தியாசம் | 10403 | 6.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| ஆஆக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Jamjodhpur". chanakyya.com. Retrieved 2026-04-06.
- ↑ "List of all MLA from Jamjodhpur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-20.
- ↑ "2022 Assembly Election Result - Jamjodhpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.