சாம்செர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாம்செர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 56 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | முர்சிதாபாத் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மால்டா தெற்கு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2011 |
| மொத்த வாக்காளர்கள் | 235,570 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17வது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அமீருல் இசுலாம்[1] | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
சம்செர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Samserganj Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முர்சிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாம்செர்கஞ்ச், மால்டா தெற்கு மக்களவைத் தொகுதி உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வேட்பாளர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | அபு காசம் கான் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2011 | தோவுப் அலி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 2014 | அபு காசம் கான் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2016 | அமீருள் இசுலாம் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2019 | இந்திய தேசிய காங்கிரசு | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| உறுப்பினர்[3] | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| அமீருல் இசுலாம் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
96417 | 51.13 | |
| சாகிதுர் ரகுமான் | இந்திய தேசிய காங்கிரசு |
70038 | 37.14 | |
| மிலன் கோசு | பாரதிய ஜனதா கட்சி |
10800 | 5.73 | |
| மோடகவர் ஒசைன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
6158 | 3.27 | |
| திப்பு சுல்தான் | இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) | 472 | 0.25 | |
| அலாவுதீன் எஸ்.கே | இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | 787 | 0.42 | |
| சௌமித்ரா சிங் | சுயேச்சை | 846 | 0.45 | |
| நோட்டா | நோட்டா | 3064 | 1.62 | |
| மொத்தம் | 188582 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS RESULT OCTOBER 2021". result.eci.in. Retrieved 2025-04-14.
- ↑ 2.0 2.1 "Assembly Constituency Details Samserganj". chanakyya.com. Retrieved 2025-04-14.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS RESULT OCTOBER 2021". result.eci.in. Retrieved 2025-04-14.
