உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்சங் கேலக்ஸி எஸ் III

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்சங் கேலக்ஸி எஸ் III
தயாரிப்பாளர்சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் III தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இது 29 மே 2012 அன்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட. சாம்சங் கேலக்ஸி எஸ் III அண்ட்ராய்டு 4.0.4 "ஐஸ் கிரீம் சாண்ட்விச்" இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது, மேலும் இதனை அண்ட்ராய்டு 4.1 "ஜெல்லி பீன்" பதிப்பிற்கு புதுப்பித்துக்கொள்ள முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் III 20 மில்லியன் மொபைல்கள் முதல் நூறு நாட்களில் விற்கப்பட்டது. இன்று வரை 50 மில்லியன் மொபைல்களுக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. மே 2012 ஸடஃப் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது,அதேபோல் செப்டம்பர் 2012 அன்று டெக்ரேடார் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samsung Galaxy S III I9300
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சங்_கேலக்ஸி_எஸ்_III&oldid=2757705" இலிருந்து மீள்விக்கப்பட்டது