சாம்சங் கேலக்சி எஸ் II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்சங் கேலக்ஸி எஸ் II
தயாரிப்பாளர்சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் II தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இது 15 பிப்பிரவரி 2011 அன்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட. சாம்சங் கேலக்ஸி எஸ் II அண்ட்ராய்டு 4.0 இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது, உயர்தர காணொளியை வழங்கிய முன்னணி கைபேசிகளில் இதுவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சங்_கேலக்சி_எஸ்_II&oldid=1394389" இருந்து மீள்விக்கப்பட்டது