உள்ளடக்கத்துக்குச் செல்

சாமு கிருஷ்ண சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமு கிருஷ்ண சாஸ்திரி
பிறப்பு23 சனவரி 1956 (1956-01-23) (அகவை 68)
கேடிலா, பெந்தவால் தாலுகா, தெற்கு கன்னட மாவட்டம், கர்நாடகா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம், திருப்பதி
பணிசமஸ்கிருத மொழி ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
1981–தற்போது வரை
அறியப்படுவதுசமஸ்கிருத மொழி மறுமலர்ச்சி
பட்டம்சமசுகிருத பாரதியின் இணை-நிறுவனர் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர்
அரசியல் இயக்கம்சம்ஸ்கிருதம் பேச்சு இயக்கம் (1981)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
தலைவர், இந்திய மொழிகள் வளர்ச்சிக்கான உயர்மட்டக் குழு, இந்திய அரசின் கல்வி அமைச்சகம், இந்திய அரசு,[1]
வாழ்க்கைத்
துணை
சரிதா சாஸ்திரி[2]
பிள்ளைகள்சாமு சிவ சாஸ்திரி
விருதுகள்பத்மசிறீ (2017)

சாமு கிருஷ்ண சாஸ்திரி (Chamu Krishna Shastry)[3] (பிறப்பு: 23 சனவரி 1956) சமஸ்கிருத அறிஞரும், கல்வியாளரும் ஆவார். இவர் சமசுகிருத பாரதியின் இணை-நிறுவனர் ஆவார்.[4]

சமஸ்கிருத மொழி இலக்கிய வளர்ச்சிக்க்கு இவருக்கு 25 சனவரி 2017 அன்று இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[5]

2022 காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

படைப்புகள்

[தொகு]

இவர் சமசுகிருதம் மொழியில் 13 நூல்களை எழுதியுள்ளார். அவைகளில் சில:

மேற்கோள்கள்

[தொகு]
  1. (PDF) [=https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/HPC.pdf =https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/HPC.pdf]. {{cite web}}: Check |url= value (help); Missing or empty |title= (help)
  2. Subrahmanya, Sudhee (10 February 2017). "With a vision for Sanskrit". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/With-a-vision-for-Sanskrit/article17281133.ece. 
  3. "vijayavani, ನಾಡಿನ 9 ಸಾಧಕರಿಗೆ ಪದ್ಮ ಪ್ರಶಸ್ತಿ ಕಿರೀಟ, 26.01.2017". Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  4. RSS-affiliated scholar to chair panel on promotion of languages
  5. "PadmaAwards-2017" (PDF). Archived from the original (PDF) on 2017-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமு_கிருஷ்ண_சாஸ்திரி&oldid=3713651" இலிருந்து மீள்விக்கப்பட்டது