சாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமிநாதன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஜூலை 2017
தொகுதிபுதுச்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெத்துசெட்டிபேட்டை, புதுச்சேரி, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பெத்துசெட்டிபேட்டை, புதுச்சேரி, இந்தியா
வேலைஅரசியல்வாதி

சாமிநாதன் (ஆங்கில மொழி: Saminathan) ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக உள்ளார்.2017 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி நியமன சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமிநாதன்&oldid=3926618" இலிருந்து மீள்விக்கப்பட்டது