சமல் ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாமல் ராஜபக்ச இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சமல் ராஜபக்ச
சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for ஹம்பாந்தோட்டை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 30, 1942 (1942-10-30) (அகவை 81)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa, பிறப்பு: அக்டோபர் 30 1942), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1988), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முன்னாள் சபாநாயகர் இவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பு 07 ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமல்_ராஜபக்ச&oldid=3272044" இலிருந்து மீள்விக்கப்பட்டது