சாமகவுண்டன் வலசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமகவுண்டன் வலசை
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635307

சாமகவுண்டன் வலசை (Samakavandanvalasai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மிட்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 126, மொத்த மக்கள் தொகை 519, இதில் 261 ஆண்களும், 258 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11. {{cite web}}: Text "India" ignored (help); Text "Krishnagiri District, Government of Tamil Nadu" ignored (help)
  2. "Samakavandanvalasai Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமகவுண்டன்_வலசை&oldid=3352378" இலிருந்து மீள்விக்கப்பட்டது