சாப் 35 கிறிப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாப் 35 கிறிப்பன்
வலது பக்கம் சரியும் போது மேற்பக்கத் தோற்றம்
சுவீடன் வான்படையின் சாப் 35 கிறிப்பன்
வகை சண்டை, தாக்குதல், வேவு வானூர்தி
உற்பத்தியாளர் சாப்
முதல் பயணம் 9 திசம்பர் 1988
அறிமுகம் 1 நவம்பர் 1997
தற்போதைய நிலை சேவையில்
பயன்பாட்டாளர்கள் சுவீடன் வான்படை
தென் ஆப்பிரிக்கா வான்படை
செக் வான்படை
கங்கேரி வான்படை
உற்பத்தி 1987–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 247
திட்டச் செலவு ஐஅ$ 13.54 billion (2006)[2]
அலகு செலவு US$ 68.90 மில்லியன்(2006)[1][4]

சாப் 35 கிறிப்பன் (Saab JAS 39 Gripen) என்பது சுவீடன் சாப் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இலகு, ஒற்றைப்பொறி, பல திறன் கொண்ட வானூர்தி ஆகும். சுவீடன் வான்படையின் சாப் 35 டிராகன், சாப் 37 விஜ்ஜன் ஆகிய முன்னைய வானூர்திகளுக்கு மாற்றீடாக இது வடிவமைக்கப்பட்டது. கிறிப்பன் முக்கோண இறக்கை, முன் இறக்கை ஆகிய வடிவங்களுடன் இலத்திரனியல் பறப்புக் கட்டுப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டது. இதன் உச்ச வேகம் மாக் 2 ஆகும்.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Sticker Shock: Estimating the Real Cost of Modern Fighter Aircraft" (PDF). Defense-Aerospace (communiqué). July 2006. Archived from the original (PDF) on 21 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.
  2. The Defense Material Agency reported 99 billion Swedish krona for the program between 1982 and 2009, including expenses for weapons and simulators.[1]
  3. Caffrey, Craig (11 June 2008). "Why 2009 could be the year of the Gripen" (analysis). Jane's Information Group. Archived from the original on 16 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. IHS Jane's reports the unit cost as between US$50 and $60 million (2008 dollars).[3]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்_35_கிறிப்பன்&oldid=3623812" இலிருந்து மீள்விக்கப்பட்டது