உள்ளடக்கத்துக்குச் செல்

சாபாய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாபாய் (N35)
பகாங் சட்டமன்றத் தொகுதி
State Constituency in Pahang
வாக்காளர்களின் எண்ணிக்கை15,643 (2022)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1959
கட்சி      பாரிசான் நேசனல்
சட்டமன்ற
உறுப்பினர்
ஆறுமுகம் வீரப்பா பிள்ளை
முதல் தேர்தல்1959
இறுதித் தேர்தல்2022

சாபாய் சட்டமன்றத் தொகுதி (N35) (மலாய்: Bahagian Pilihan Raya Sabai; ஆங்கிலம்: Sabai State Constituency; சீனம்: 萨拜州选区) என்பது மலேசியா, பகாங், காராக் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி பெந்தோங் மக்களவைத் தொகுதியில் (P89) அமைந்துள்ளது.

சாபாய் சட்டமன்றத் தொகுதி 1959-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மலாயா பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.[2]

1959-ஆம் ஆண்டில் இருந்து சாபாய் சட்டமன்றத் தொகுதி, பகாங் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது ஆறுமுகம் வீரப்பா பிள்ளை ( Arumugam Verappa Pillai) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். சாபாய் தொகுதியின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை: 40.31% மலாய்க்காரர்கள்; 33.94% சீனர்கள்; 20.22% இந்தியர்கள்; மற்றும் 5.52% பிற இனத்தவர் என பதிவாகி உள்ளது.[3] 2022 அக்டோபர் 31 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, சாபாய் தொகுதி 8 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

தொகுதி வரலாறு

[தொகு]




சாபாய் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2022)[5]

  மலாயர் (40.31%)
  சீனர் (33.94%)
  இதர இனத்தவர் (5.52%)
சாபாய் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தொகுதி உருவாக்கப்பட்டது
1-ஆவது 1959-1964 அபு பக்கர் அகமது கூட்டணி
(அம்னோ)
2-ஆவது 1964-1969
1969-1971 சட்டமன்றம் கலைக்கப்பட்டது
3-ஆவது 1971-1974 அபு பக்கர் அகமது கூட்டணி
(அம்னோ)
தொகுதி நீக்கப்பட்டு செமந்தான், காராக் என பிரிந்தது
காராக்; பெலாங்கியில் இருந்து மீண்டும் உருவாக்கப்பட்டது
9-ஆவது 1995-1999 ஆர். சின்னத்தம்பி பாரிசான்
(மஇகா)
10-ஆவது 1999-2004 தேவேந்திரன் மூர்த்தி
11-ஆவது 2004-2008
12-ஆவது 2008-2013
13-ஆவது 2013-2015 காமாட்சி துரை ராஜு (பாரா)
(ஜசெக)
2015-2018 பாக்காத்தான்
(ஜசெக)
14-ஆவது 2018-2022
15-ஆவது 2022–தற்போது வரையில் ஆறுமுகம் வீரப்பா பிள்ளை பாரிசான்
(மஇகா)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பகாங் மாநிலத் தேர்தல் 2022[6]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஆறுமுகம் வீரப்பா பிள்ளைபாரிசான்4,44437.522.16
காமாட்சி துரை ராஜுபாக்காத்தான்4,34836.718.04
நூருல் கோமர் தாலின்பெரிக்காத்தான்3,05325.7725.77 Increase
மொத்தம்11,845100.00
செல்லுபடியான வாக்குகள்11,84598.67
செல்லாத/வெற்று வாக்குகள்1601.33
மொத்த வாக்குகள்12,005100.00
பதிவான வாக்குகள்15,64312,0055.88
Majority960.814.26
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. "14th General Election Malaysia (GE14 / PRU14) – Pahang". election.thestar.com.my. Retrieved 2018-06-11.
  4. Akta Portal
  5. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview".
  6. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]