சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)
தோற்றம்
| சான் வில்லியம்ஸ் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | 24 ஏப்ரல் 1941 (அகவை 84) மெல்பேர்ண் |
| பணி | நிகல் கலைஞர், இசையமைப்பாளர், கித்தார் ஒலிப்பனர், இசைக் கலைஞர் |
| பாணி | மேல்நாட்டுச் செந்நெறி இசை |
| விருதுகள் | OBE, Officer of the Order of Australia, Echo Klassik – Chamber Music Recording of the Year |
| இணையம் | https://www.johnwilliamsguitarnotes.com/ |
சான் வில்லியம்ஸ் அல்லது ஜோன் வில்லியம்ஸ் (John Williams, பிறப்பு: ஏப்ரல் 24, 1941) ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு பிருத்தானிய செம்மிசை கிதார் கலைஞர். இவர், இவரது தலைமுறையிலேயே ஒரு மிகச்சிறந்த கிதார் கலைஞராக கருதப்படுகிறார்.
