உள்ளடக்கத்துக்குச் செல்

சான் விடுதலைப் படைகள் (தெற்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் விடுதலைப் படைகள் (தெற்கு)
တပ်ႉသိုၵ်းၸိုင်ႈတႆး – ပွတ်းၸၢၼ်း
கொடி
தலைவர்கள்லெப். ஜெனரல் யாத் செர்க் (1996–தற்போது வரை)
செயல்பாட்டுக் காலம்26 சனவரி 1996 (1996-01-26) – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) சான் மாநிலம் (தெற்கு),
மியான்மர்-தாய்லாந்து எல்லை
சித்தாந்தம்சான் தேசியம்
மத்தியில் கூட்டாச்சி
அளவு12,000[1][2]
தலைமையகம்லோய் தாய் லெங், ஷான் மாநிலம், மியான்மர்
கூட்டாளிகள் அரக்கான் விடுதலைப் படைகள்
சின் தேசியப் படைகள்
எதிரிகள்
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டு மோதல்கள்
மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)

[[File:Myanmar civil war.svg|thumb|350px|{{legend|#a9e89bff| மியான்மர் சான் மாநிலப் படைகளின் (Shan State Army (South) RCSS) கட்டுப்பாட்டில் உள்ள பகுதி, (மஞ்சள் நிறத்தில்)]]

சான் மாநிலப் படைகள் (தெற்கு) (Shan State Army (சுருக்கமாக: RSPP), மியான்மர் நாட்டின் வடகிழக்கில் உள்ள சான் மாநிலத்தின் தெற்கில் இயங்கும் ஒரு ஆயுதக் குழுவாகும். [1][5]லெப். ஜெனரல் யாத் செர்க் 3 பிப்ரவரி 2014 முடிய இப்படையின் தலைவராக இருந்தார்.[6]பின்னர் சான் மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவராக மார்ச் 2014 முதல் உள்ளார்.

வரலாறு

[தொகு]

இப்படை லெப். ஜெனரல் யாத் செர்க் தலைமையில் 1996ஆம் ஆண்டில் 800 வீரர்களுடன் நிறுவப்பட்டது. மியான்மர் அரசு நிர்வாகக் குழுவுக்கு எதிராகப் போரிடும் இவ்வமைப்பு 19 பிப்ரவரி 2024 அன்று சான் மாநிலத்தில் 18-45 வயதுள்ளவர்கள், இப்படையில் ஆறு ஆண்டுகள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்றும்: இல்லையெனில் அவர்களது நிலங்கள்/வீடுகள்/இதர சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Myanmar Peace Monitor - Restoration Council of Shan State". 6 June 2013. Archived from the original on 13 March 2018. Retrieved 9 April 2016.
  2. ↑ Burma center for Ethnic Studies, Jan. 2012, "Briefing Paper No. 1" http://www.burmalibrary.org/docs13/BCES-BP-01-ceasefires(en).pdf பரணிடப்பட்டது 3 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம்
  3. ↑ Finney, Richard; Mar, Khet (2 August 2018). "300 Myanmar Villagers Flee Township as Ethnic Armies Approach" (in en). Radio Free Asia இம் மூலத்தில் இருந்து 3 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180803031645/https://www.rfa.org/english/news/myanmar/villagers-08022018171037.html. பார்த்த நாள்: 3 August 2018.
  4. ↑ "Shan And Pa-O Armed Groups Clash In Langkhur District" (in en). Shan Herald Agency for News. 23 May 2023. https://www.bnionline.net/en/news/shan-and-pa-o-armed-groups-clash-langkhur-district.
  5. ↑ "RCSS/SSA Holds Opening Ceremony of Military Training". 19 September 2011. Archived from the original on 12 September 2014. Retrieved 12 September 2014.
  6. ↑ Htwe, Nan Tin (3 February 2014). "Shan shocked as Yawd Serk quits SSA-S". Myanmar Times இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304101854/http://www.mmtimes.com/index.php/national-news/9417-shan-shocked-as-yawd-serk-quits-ssa-s.html. பார்த்த நாள்: 1 January 2016.
  7. ↑ The Irrawaddy (20 February 2024). "Conscription Law Will Drive Myanmar Deeper Into War, Ethnic Armed Group Warns". The Irrawaddy (Irrawaddy Publishing Group). https://www.irrawaddy.com/news/politics/conscription-law-will-drive-myanmar-deeper-into-war-ethnic-armed-group-warns.html.

வெளி இணைப்புகள்

[தொகு]