சான் பாப்டிஸ்ட் டெனிஸ்
தோற்றம்
| சான் பாப்டிஸ்ட் டெனிஸ் | |
|---|---|
| பிறப்பு | c. 1635 பாரிசு |
| இறப்பு | 3 அக்டோபர் 1704 பாரிசு |
| படித்த இடங்கள் |
|
| பணி | மெய்யியலாளர், மருத்துவர், கணிதவியலாளர் |
சான் பாப்டிஸ்ட் டெனிஸ் (Jean-Baptiste Denys; 1640–1704) என்பவர் ஒரு பிரெஞ்சு மருத்துவர்[1] ஆவார். இவர் பதினான்காம் லூயி மன்னனின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தவர்.
ஜூன் 15, 1667 இல் இவர் உலகின் முதலாவது மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார். ஆட்டின் 9 அவுன்ஸ் நிறை கொண்ட இரத்தத்தை காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சோர்ந்து போயிருந்த 15 அகவை கொண்ட ஒரு சிறுவனின் உடலில் செலுத்தினார். அதன் பின்னர் அச்சிறுவனின் உடல் நிலை தேறியது[1].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "This Month in Anesthesia History". Retrieved 2007-02-15.