சான் ஒசே (கோஸ்ட்டா ரிக்கா)
Appearance
சான் ஒசே டெ கோஸ்ட்டா ரிக்கா
San José de Costa Rica | |
---|---|
அடைபெயர்(கள்): செப்பே | |
நாடு | கோஸ்ட்டா ரிக்கா |
மாகாணம் | சான் ஹொசே மாகாணம் |
பகுதி | சான் ஹொசே பகுதி |
தொடக்கம் | 1738 |
தலைநகரம் | மே 16, 1823 |
அரசு | |
• மாநகரத் தலைவர் | ஜானி அராயா மொங்கே (PLN) |
பரப்பளவு | |
• நகரம் | 44.62 km2 (17.23 sq mi) |
ஏற்றம் | 1,161 m (3,809 ft) |
மக்கள்தொகை (மே 2003) | |
• நகரம் | 3,46,799(2) |
• பெருநகர் | 16,11,616 (2) |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
ம.வ.சு. (2000) | 0.9 – உயர் |
இணையதளம் | http://www.msj.go.cr |
சான் ஒசே (San José) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1738 இல் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் 346,799 பேர் வசிக்கிறார்கள்.
இலத்தீன் அமெரிக்க நகரங்களில் சான் ஒசே அதன் உயர்தர வாழ்க்கை,[1] பாதுகாப்பு, உலகமயமாக்கல் நிலை, சுற்றுச்சூழல் செயல்திறன், பொது சேவை[2] மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்காக குறிப்பிடத்தக்கது ஆகும். 2012 இல், சான் ஒசே பிராந்தியத்தில் மிகவும் பாதுகாப்பான, வன்முறை குறைந்த நகரங்களில் ஒன்றாகும்.[3]
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: San José, Costa Rica
- Municipalidad de San José: office of the Mayor of San José
- "San José de Costa Rica". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
- "San José. The capital of Costa Rica". New International Encyclopedia. (1905).
- ↑ Rosales, Daniel (2016-02-23). "Ciudad Panamá y San José tienen la mejor calidad de vida de la región". Revista Summa. Archived from the original on 18 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-14.
- ↑ "San José's air among cleanest of Latin American cities". The Tico Times Costa Rica. 9 August 2015. Archived from the original on 6 June 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-14.
- ↑ "Costa Rica still one of the safest places in Latin America". The Costa Rica News. 17 June 2012. Archived from the original on 9 July 2013. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.