சான் உடால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான் உடால்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் சான் உடால்
பிறப்பு 18 மார்ச்சு 1969 (1969-03-18) (அகவை 50)
இங்கிலாந்து
உயரம் 6 ft 2 in (1.88 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 627) நவம்பர் 12, 2005: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு மார்ச்சு 22, 2006: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 127) மே 19, 1994: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 21, 2005:  எ பாக்கித்தான்
சட்டை இல. 2
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 4 11 301 410
ஓட்டங்கள் 109 35 7,931 2,966
துடுப்பாட்ட சராசரி 18.16 11.66 22.59 16.29
100கள்/50கள் –/– –/– 1/34 –/9
அதிக ஓட்டங்கள் 33* 11* 117* 79*
பந்து வீச்சுகள் 596 612 53,921 18,667
இலக்குகள் 8 9 822 458
பந்துவீச்சு சராசரி 43.00 44.44 32.47 30.19
சுற்றில் 5 இலக்குகள் 37 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 5
சிறந்த பந்துவீச்சு 4/14 2/37 8/50 5/43
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 1/– 127/– 136/–

செப்டம்பர் 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சான் உடால் (Shaun Udal, பிறப்பு: மார்ச்சு 18 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 301 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 410 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 - 2006 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_உடால்&oldid=2217727" இருந்து மீள்விக்கப்பட்டது