சான் ஆன்ட்ரியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் ஆன்ட்ரியாஸ்
இயக்கம்பிராட் பெய்டன்
தயாரிப்புபியூ ஃப்ளைன்
ஈராம் கார்சியா
டிரிப் வின்சன்
இசைஆண்ட்ரூ லோக்கிங்டன்
நடிப்புடுவெயின் ஜான்சன்
கைலி மினாக்
கார்லா குஜினோ
அலெக்சாண்டிரா டட்டாரியோ
பவுல் கியாமட்டி
ஒளிப்பதிவுஸ்டீவ் யெட்லின்
கலையகம்நியூ லைன் சினிமா
பிளின் பிக்சர் கம்பெனி
வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுமே 29, 2015 (2015-05-29)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்[1]
மொத்த வருவாய்$459.1 மில்லியன்[2]

சான் ஆன்ட்ரியாஸ் (ஆங்கில மொழி: Aloha) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பிராட் பெய்டன் என்பவர் இயக்க, பியூ ஃப்ளைன், ஈராம் கார்சியா மற்றும் டிரிப் வின்சன் தயாரித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்தில் டுவெயின் ஜான்சன், கைலி மினாக், கார்லா குஜினோ, அலெக்சாண்டிரா டட்டாரியோ, பவுல் கியாமட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 29ஆம் திகதி வெளியானது.[3] இந்தத் திரைப்படத்திற்கு ஆண்ட்ரூ லோக்கிங்டன் என்பவர் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_ஆன்ட்ரியாஸ்&oldid=3314694" இருந்து மீள்விக்கப்பட்டது