சான்-சார்லஸ் கான்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்-சார்லஸ் கான்டின்
Jean-Charles Cantin
கியூபெக் தெற்கு நாஉ
பதவியில்
செப்டம்பர் 27, 1962 – யூன் 24, 1968
முன்னவர் சாக் பிலின்
லூயி-எர்பர்ட் தொகுதி நாஉ
பதவியில்
யூன் 25, 1968 – செப்டம்பர் 1, 1972
முன்னவர் முதல் உறுப்பினர்
பின்வந்தவர் அல்பானி மோரின்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 17, 1918
கியூபெக் நகரம், கியூபெக்
இறப்பு பெப்ரவரி 5, 2005
அரசியல் கட்சி லிபரல்
பணி வழக்கறிஞர்

சான்-சார்லஸ் கான்டின் (Jean-Charles Cantin, பிப்ரவரி 17, 1918 - பிப்ரவரி 5, 2005) ஒரு கனடிய அரசியல்வாதி ஆவார். 1962 - 1968 கியூபெக் தென் பகுதிகளில் வெற்றி பெற்றார். 1968 முதல் 1972 வரை லூயிஸ்-ஹெபெர்ட் பகுதிகளில் வெற்றி பெற்றார். இவர் கனடா லிபரல் கட்சி உறுப்பினராவார். அரசியலில் நுழைவதற்கு முன், இவர் கியூபெக் நகரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.