உள்ளடக்கத்துக்குச் செல்

சான்யா மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்யா மல்கோத்ரா

2022இல் சான்யா
தொழில் நடிகை

  சான்யா மல்கோத்ரா (பிறப்பு பிப்ரவரி 25,1992) இந்தி திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். விளையாட்டுத் திரைப்படமான தங்கல் (2016), அதிரடி திரைப்படமான ஜவான் (2023) ஆகிய இரண்டிலும் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவை இரண்டும் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளன. நகைச்சுவை படமான பாதாய் ஹோ (2018), வாழ்க்கை வரலாற்று திரைப்படமான சாம் பகதூர் (2023) ஆகியவை வணிக ரீதியாக வெற்றி பெற்ற அவரது பிற திரைப்படங்களாகும்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சான்யா 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி டெல்லியில் ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1][2] அவர் சமகால மற்றும் பாலேயில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் ஆவார்.[3] கார்கி கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சானியா தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தார்.[4][5] அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் நடிக்க வாய்ப்பு தேடத்தொடங்கினார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ஒளிப்பதிவாளர்களுக்கு உதவத் தொடங்கினார்.[6]

நடிப்பு

[தொகு]
குறி
Films that have not yet been released இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது

திரைப்படங்கள்

[தொகு]

சன்யா நடித்தச் சில திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் மொழி குறிப்பு மேற்.
2016 தங்கல் பபிதா குமாரி இந்தி அறிமுகம் [7]
2017 சீக்ரெட் சூப்பர் சுடார்  — ஒரு பாடலுக்கு நடன ஆசிரியர் [8]
2018 படாகா]] சென்டா/சுட்டுகி [9]
பதாய் கோ இரீனா சர்மா [10]
2019 போட்டோகிராப் மிலோனி சா [11]
2020 சகுந்தலா தேவி அனுபமா பேனர்சி [12]
லூடோ சுருதி [13]
2021 பகலாய்த் சந்தயா [14]
மீனாட்சி சுந்திரேசுவர் மீனாட்சி [15]
2022 இலவ் ஆசுடல் சோதி தில்வார் [16]
இட் நேகா [17]
2023 கதல் மகிமா [18]
சவான் ஈரம் [19]
சாம் பகதூர் சிலோ [20]
2024 மிசசு இரிச்சா சர்மா [21]
பேபி சான் சத்யாவிற்கு பெண் பார்க்கப்போகும் போது சந்திக்கும் பெண் சிறப்புத் தோற்றம் [22]
2025 தக் லைஃப் நடனம் ஆடும் பெண் தமிழகத் திரைப்படத்துறை தமிழ் அறிமுகம்; சிறப்பு தோற்றம் [23]
சன்னி சன்சுகாரி dagger அறிவிக்கப்பட உள்ளது பாலிவுட் படப்பிடிப்பு நடைப்பெறுகிறது [24]
அனுராக் காஷ்யப் பெயரிடப்படாத படம் dagger அறிவிக்கப்பட உள்ளது [25]
டோசுடர் dagger அறிவிக்கப்பட உள்ளது [26]

இசைக் காணொளி

[தொகு]
ஆண்டு தலைப்பு பாடகர் குறிப்பு
2024 "ஆன்கு" சுனிதி சௌஹான் [27]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sanya Malhotra gets birthday wish from Daniel Radcliffe, her response has a Harry Potter connection" (in en). Hindustan Times. 25 February 2020. https://www.hindustantimes.com/bollywood/sanya-malhotra-gets-birthday-wish-from-daniel-radcliffe-her-response-has-a-harry-potter-connection/story-HVOG2UJJGD0hXvxXvMAzmL.html. 
  2. "Sanya Malhotra: Interesting facts about the actress". The Times of India. 15 October 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/sanya-malhotra-interesting-facts-about-the-actress/photostory/66214158.cms. 
  3. "Dangal selection process: Sanya Malhotra talks about the emotionally exhausting experience". India.com. 16 December 2016. http://www.india.com/showbiz/dangal-selection-process-sanya-malhotra-talks-about-the-emotionally-exhausting-experience-1708568/. 
  4. "Sanya Malhotra: I did not attend even a single class during my three years in college" (in en). The Times of India. 21 February 2017. https://timesofindia.indiatimes.com/city/delhi/sanya-malhotra-i-did-not-attend-even-a-single-class-during-my-three-years-in-college/articleshow/57252916.cms. 
  5. "Dangal: For some reason, I thought it's a Kangana Ranaut film, says Sanya Malhotra". Hindustan Times. 22 January 2017. https://www.hindustantimes.com/bollywood/dangal-girl-sanya-malhotra-says-she-was-never-a-khan-fan/story-PmXWtn6JexMFNkdFWbruEJ.html. 
  6. "Braving the bruises". The Hindu. 20 December 2016. https://www.thehindu.com/entertainment/movies/Braving-the-bruises/article16907284.ece. 
  7. "Sanya Malhotra gets emotional as Dangal turns 3: 'The journey that started 3 years back'". Hindustan Times (in ஆங்கிலம்). 23 December 2019. Retrieved 14 October 2021.
  8. "Sanya Malhotra turns choreographer for Aamir Khan in Secret Superstar : Bollywood News -". Bollywood Hungama. 18 March 2017. https://www.bollywoodhungama.com/news/bollywood/sanya-malhotra-turns-choreographer-aamir-khan-secret-superstar/. 
  9. "Dangal girl Sanya Malhotra returns to kick start a new fight with Pataakha first poster". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 25 June 2018. Retrieved 2 January 2021.
  10. "Fans Rejoice As 'Badhaai Ho' Stars Sanya Malhotra & Ayushmann Khurrana Are Back Together On Screen". ABP. 17 April 2021. https://news.abplive.com/entertainment/movies/badhaai-ho-stars-sanya-malhotra-ayushmann-khurrana-are-back-on-screen-together-details-inside-1453528. 
  11. "Photograph movie review: Sanya Malhotra, Nawazuddin Siddiqui star in a poetic film about a dreamy city. 4.5 stars". Hindustan Times (in ஆங்கிலம்). 15 March 2019. Retrieved 14 October 2021.
  12. "Shakuntala Devi: Sanya Malhotra is unrecognisable in first look as Vidya Balan's daughter. See pic". Hindustan Times (in ஆங்கிலம்). 4 October 2019. Retrieved 14 October 2021.
  13. "Anurag Basu's upcoming film Ludo featuring Abhishek Bachchan, Rajkummar Rao to release on 24 April 2020". Firstpost (in ஆங்கிலம்). 27 December 2019. Retrieved 14 October 2021.
  14. "'Pagglait': Sanya Malhotra shares BTS pictures from the sets as she starts shooting for the film". The Times of India. 20 November 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/pagglait-sanya-malhotra-shares-bts-pictures-from-the-sets-as-she-starts-shooting-for-the-film/articleshow/72140511.cms. 
  15. Kanyal, Jyoti (25 November 2020). "Sanya-Abhimanyu are perfect Tamil couple in Meenakshi Sundareshwar first look". India Today. Retrieved 9 October 2021.
  16. "Vikrant Massey, Sanya Malhotra and Bobby Deol wrap up Love Hostel shoot". India Today. 31 July 2021. Retrieved 14 October 2021.
  17. PTI (18 April 2022). "Rajkummar Rao-Sanya Malhotra starrer 'HIT- The First Case' wraps production". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/rajkummar-rao-sanya-malhotra-starrer-hit-the-first-case-wraps-production/articleshow/90911355.cms. 
  18. "Sanya Malhotra concludes filming for Netflix movie 'Kathal'". The New Indian Express. 7 May 2022. Retrieved 29 October 2022.
  19. Chaubey, Pranita (3 June 2022). "Jawan Teaser: Shah Rukh Khan Is More Than "Ready" For Atlee's Action-Packed Film". NDTV. https://www.ndtv.com/entertainment/jawan-teaser-shah-rukh-khan-is-more-than-ready-for-atlees-action-packed-film-3035009. 
  20. "SamBahadur: Vicky Kaushal, Sanya Malhotra, Fatima Sana Shaikh commence shoot for Meghna Gulzar's next directorial". Bollywood Hungama. 8 August 2022. Retrieved 8 August 2022.
  21. "Sanya Malhotra's 'The Great Indian Kitchen' Hindi remake titled 'Mrs'; to premiere at Tallinn Black Nights Film Festival". The Hindu. PTI. 8 November 2023. https://www.thehindu.com/entertainment/movies/sanya-malhotras-the-great-indian-kitchen-hindi-remake-titled-mrs-to-premiere-at-tallinn-black-nights-film-festival/article67511983.ece. 
  22. "Sanya Malhotra joins Varun Dhawan and Atlee's action entertainer: Report". The Times of India. 20 October 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/sanya-malhotra-joins-varun-dhawan-and-atlees-action-entertainer-report/articleshow/104579409.cms?from=mdr. 
  23. "Kamal Haasan shoots for Mani Rathnam's 'Thug Life' at Aerocity Delhi; Ali Fazal and Sanya Malhotra joins". The Times of India. 6 May 2024. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kamal-haasan-shoots-for-mani-rathnams-thug-life-at-aerocity-delhi/articleshow/109873444.cms. 
  24. Gupta, Sanchi (4 May 2024). "Sunny Sanskari Ki Tulsi Kumari: Varun Dhawan, Janhvi Kapoor, Sanya Malhotra and others beam with joy at Muhurat Pooja". Pinkvilla. https://www.pinkvilla.com/entertainment/news/sunny-sanskari-ki-tulsi-kumari-varun-dhawan-janhvi-kapoor-sanya-malhotra-and-others-beam-with-joy-at-muhurat-pooja-1302216. 
  25. "Sanya Malhotra & Bobby Deol begin shooting for Anurag Kashyap's next". பிலிம்பேர். 21 May 2024. Retrieved 25 May 2024.
  26. "Rajkummar Rao Unveils New Film Toaster, Produced By Actor-Wife Patralekhaa". Zee News. PTI. 3 February 2025. https://zeenews.india.com/bollywood/rajkummar-rao-unveils-new-film-toaster-on-netflix-2853181.html. 
  27. Chatterjee, Sanghamitra (6 December 2024). "Aankh music video: Sanya Malhotra and Sunidhi Chauhan set the dance floor ablaze". Telegraph India. https://www.telegraphindia.com/entertainment/sanya-malhotra-and-sunidhi-chauhans-latest-collaboration-out-now/cid/2068716. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்யா_மல்கோத்ரா&oldid=4293489" இலிருந்து மீள்விக்கப்பட்டது