சான்டிரா மேசன்
Appearance
சான்டிரா மேசன் Dame Sandra Mason | |
---|---|
பார்படோசின் 1-ஆவது குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 நவம்பர் 2021 | |
பிரதமர் | மியா மோட்லி |
முன்னையவர் | புதிய பதவி இரண்டாம் எலிசபெத் (பார்படோசின் அரசி) |
பார்படோசின் 8-ஆவது தலைமை ஆளுநர் | |
பதவியில் 8 சனவரி 2018 – 30 நவம்பர் 2021 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | சர் எலியட் பெல்கிரேவ் |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சான்டிரா புருனெல்லா மேசன் 17 சனவரி 1949 செயிண்ட் பிலிப்பு, பார்படோசு |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிள்ளைகள் | 1 |
கல்வி | மேற்கிந்தியப் பல்கலைக்கழகம் (சட்டம்) இயூ வூடிங் சட்டப் பள்ளி |
சான்டிரா மேசன் (Dame Sandra Prunella Mason, QC; பிறப்பு: 17 சனவரி 1949), பார்படோசின் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், பார்படோசின் முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் 2018 முதல் 2021 வரை நாட்டின் 8-ஆவதும் கடைசியுமான ஆளுநராகப் பதவியில் இருந்தார். 2021 நவம்பர் 21 இல் பார்படோசு முடியாட்சியில் இருந்து குடியரசாக மாறியதை அடுத்து இவர் அந்நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.[1][2][3][4][5]
வழக்கறிஞரான சாண்டிரா மேசன், செயிண்ட் லூசியாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் பதவியில் இருந்தார். பார்படோசின் சட்டவுரைஞர் குழாமின் முதலாவது பெண் ஆவார். 2018 இவர் பார்படோசின் 8-ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Governor General Dame Sandra named first president-elect". Loop Barbados. https://barbados.loopnews.com/content/gg-dame-sandra-mason-first-president-elect.
- ↑ "New G-G named". Barbados Advocate (in ஆங்கிலம்). 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
- ↑ "Sandra Mason to be new Governor General". www.nationnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). 27 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
- ↑ "Congrats to the new GG". www.nationnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). 29 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
- ↑ Agard, Rachelle; Amanda Lynch-Foster (8 January 2018). "New Governor General Dame Sandra Mason installed". www.nationnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
- ↑ "Order of National Heroes Act 1998" (PDF). Government of Barbados. 20 April 1998. Archived from the original (PDF) on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Government of Barbados (19 August 2019). "Official Gazette – No. 67 (Package)". Government Information Service. பார்க்கப்பட்ட நாள் 26 April 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Dame Sandra Prunella Mason, GCMG, D.A., Q.C., Governor-General of Barbados at the Government of Barbados's official site