சான்சி பிலப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்சி பிலப்ஸ்
அழைக்கும் பெயர்மிஸ்டர் பிக் ஷாட் (Mr. Big Shot)
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 3 in (1.91 m)
எடை202 lb (92 kg)
அணிடிட்ராயிட் பிஸ்டன்ஸ்
பிறப்புசெப்டம்பர் 25, 1976 (1976-09-25) (அகவை 47)
டென்வர், கொலராடோ
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிகொலராடோ
தேர்தல்3வது overall, 1997
பாஸ்டன் செல்டிக்ஸ்
வல்லுனராக தொழில்1997–இன்று வரை
முன்னைய அணிகள் பாஸ்டன் செல்டிக்ஸ் (1997-1998), டொராண்டோ ராப்டர்ஸ் (1998), டென்வர் நகெட்ஸ் (1999-2000), ஒர்லான்டோ மேஜிக் (2000), மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (2000-2002)
விருதுகள்2004 NBA Finals MVP
2004-05 NBA All-Defense Second Team
2005-06 NBA All-Defense Second Team
2005-06 All-NBA Second Team
2006, 2007, 2008 All-Star
2006-07 All-NBA Third Team


சான்சி ரே பிலப்ஸ் (ஆங்கிலம்:Chauncey Ray Billups, பிறப்பு - செப்டம்பர் 25, 1976) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சி_பிலப்ஸ்&oldid=3373267" இலிருந்து மீள்விக்கப்பட்டது