சான்சிபார் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Zanzibar
வகைSitcom
நடிப்பு
முகப்பிசைஞர்David Riondino
நாடுஇத்தாலி
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை41
தயாரிப்பு
கேமரா அமைப்புMultiple
ஓட்டம்25'
ஒளிபரப்பு
சேனல்Italia Uno
திரைப்படம்படிநிலை மாற்று வரிசை
ஒலிMonaural
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 12, 1988 (1988-09-12) –
நவம்பர் 5, 1988 (1988-11-05)

சான்சிபார் (Zanzibar) என்பது ஒர் இத்தாலிய தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும்.  இத் தொடர் 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 5 நவம்பர் தேதி வரை ஒளிபரப்பப்பட்டது. இது தனியார் தொலைக்காட்சி வழியாக இட்டியா யூனோவில் ஒளிபரப்பப்பட்டது. இதில் கிளாடியோ பிஸியோ, டேவிட் ரினோடினோ, செசரே போஸ்கி மற்றும் அண்டோனியோ கேடானியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. According to the order in which names are listed in the closing credits