சானெராயிட்டு
தோற்றம்
சானெராயிட்டு Saneroite | |
---|---|
![]() வால்கிராவெக்லியா சுரங்கத்தில் கிடைத்த வனேடியம் கனிமத்தின் சானெராயிட்டு பழுப்பு நிற படிகங்கள். | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Na2(Mn,Mn)10Si11VO34(OH)4 |
சானெராயிட்டு (Saneroite) (Na2(Mn,Mn)10Si11VO34(OH)4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சிலிக்கேட்டு வகை கனிமமான இது இத்தாலி நாட்டில் கிடைக்கிறது. இயெனோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான எடோர்டோ சானெரோவின் நினைவாக கனிமத்திற்கு சானெராயிட்டு எனப் பெயரிடப்பட்டது.[1][2][3] P1 என்ற இடக்குழுவில் சானெராயிட்டு முச்சரிவச்சுப் படிக அமைப்பில் உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mindat.org - Saneroite
- ↑ Webmineral.com - Saneroite
- ↑ Handbook of Mineralogy - Saneroite
- ↑ Basso, R.; Giusta, A.D. (1980). "The crystal structure of a new manganese silicate". Neues Jahrbuch für Mineralogie 138: 332–342.